அதிரையின் நேரம் ஆரம்பமாகிவிட்டது! DAY TYM…

Posted by - October 27, 2021

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம்,அண்ணா சிலை பின்புறம் புதிதாக துவங்கப்பட்டுள்ள DAYTYM என்ற போட்டோ கிராஃபி நிறுவனம் இயங்கி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறார்கள். பாஸ்போர்ட் சைஸ் போட்டோஸ்,விசா ஸ்டாம்பிங் போடோஸ்,திருமண,சுப வைபவங்கள் போட்டோஸ்,ஆல்பம் இது தவிர வணிக நிறுவனங்களுக்காண விளம்பர பேனர்கள்,விசிட்டிங் கார்டு நோட்டீஸ், பாம்ப்லெட்ஸ் உள்ளிட்ட அனைத்து பிரிண்ட்டிங் தேவைகளையும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் செய்து தரப்படும். முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த நிறுவனத்தில் தாங்கள் கண் எதிரிலேயே வடிவமைப்பு தேர்வை செய்து கொள்ள அழைக்கிறது. டே

Read More

பரிசோதனையில் உறுதியானது தரம்! சொன்னதை செய்யும் ஆமீனாஸ் கட்டுமான நிறுவனம்!!

Posted by - May 20, 2021

அதிரையில் கடந்த 30 ஆண்டுகளை கடந்து மக்களின் நம்பிக்கையை பெற்று ஆமீனாஸ் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் மனதில் எழும் சந்தேகங்களுக்கு நேர்த்தியாக உரிய விளக்கத்தை அளித்து வரும் ஆமீனாஸ் நிறுவனம், தரத்தில் சமரசம் இல்லை என்ற நோக்கத்துடன் முன்னேறுகிறது. இந்த சூழலில் கட்டடத்திற்கான ஆயுட்காலத்தை தீர்மானிக்கும் தூண்களின் (Pillars/Columns) தரம் குறித்து அனைவரும் ஓரளவு அறிந்துக்கொள்ள வேண்டும் என ஆமீனாஸ் விரும்புகிறது. அதன்படி கட்டடம்/வீட்டிற்கான தூண்களுக்கு தேவைக்கு ஏற்ப டி.எம்.டி கம்பியை பயன்படுத்த வேண்டும்.

Read More

அதிரையில் புதிய உதயம் : சைன்’ஸ் ப்ளாசா !

Posted by - March 2, 2021

அதிரையில் நாளை சைன்’ஸ் ப்ளாசா என்னும் பெயரில் புதிய வணிக நிறுவனம் உதயமாகிறது. அதிரை வண்டிப்பேட்டை சாலையில் ஷிஃபா மருத்துவமனை அருகே உதயமாகும் சைன்’ஸ் ப்ளாசாவில் வித விதமான பொருட்கள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் மற்றும் வீட்டு உணவு பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் மலிவாக கிடைக்கும். நாளை 3/3/2021 காலை 6 மணிக்கு உதயமாகும் சைன்’ஸ் ப்ளாசாவின் திறப்பு விழாவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு நிறுவனம் சார்பில் அழைப்பும் விடுத்துள்ளனர். மேலும் தொடர்புக்கு : Sain’s Plaza,Pattukottai

Read More

அதிரையில் இயங்கிவரும் நேஷனல் டிரேடிங்கின் நன்றி அறிவிப்பு !!

Posted by - February 7, 2021

அதிரையில் இயங்கிவரும் நேஷனல் டிரேடிங் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.நேஷனல் டிரேடிங்-ன் வாடிக்கையாளர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் இனிய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…நேஷனல் டிரேடிங் என்ற பெயரில் 01-02-2016 அன்று அரிசி வியாபாரத்தில் கால் பதித்து இன்று 01-02-2021-ல் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அல்லாஹ்வின் அருளாலும், தங்கள் அனைவரின் ஆதரவினாலும் இது சாத்தியமாகி உள்ளது. அல்ஹம்துலில்லாஹ். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஆதரவு வழங்கிய அனைத்து நல்லுலங்களுக்கும் மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இனிவரும் காலங்களிலும் இதே போன்று

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)