அதிரையில் நடைபெற்ற திமுக பேரூர் கழகத்தின் ஆய்வு கூட்டம்…!

Posted by - February 14, 2018

தஞ்சை தெற்கு மாவட்ட பட்டுகோட்டை ஒன்றியம் அதிராம்பட்டினத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முழு செய்தி:- தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை ஒன்றியம் திமுக பேரூர், ஊராட்சி கழகம், வார்டு கிளை கழகதின்ஆய்வு கூட்டம் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக அதிரையில் இன்று(14/02/2018) மாலை 6மணிக்கு சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம் அவர்களும், திமுகவின் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அ.

Read More

தஞ்சை CBD அமைப்பிற்க்கு சென்னையில் சிறந்த சேவைக்கான விருது..!

Posted by - February 5, 2018

சென்னையில் சென்ற (04/02/2018) கிரசென்ட பிளட் டோனோர்ஸ் அமைப்பு சார்பில் LIFE SAVER MEET 2K18 என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியில் கிரசென்ட பல்கலைக்கழகத்தில் காலை 9மணிமுதல் மாலை 5மணிவரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்து அவர்களின் சேவைகளை பாராட்டும் விதவித்தில் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட கிரசென்ட பிளட் டோனோர் அமைப்பின் சேவையை பாராட்டி விருதுகள் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தஞ்சை CBD அமைப்பு

Read More

அதிரையில் புதிதாக சிகிச்சை மையம் உதயம்…!!!

Posted by - February 2, 2018

தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் புதிதாக டெர்மா கேர் சிகிச்சை மையம் உதயமாகியுள்ளது. டெர்மா கேர் சிகிச்சை மையத்தில் தோல் மற்றும் பால்வினை நோய்,தொழுநோய் மற்றும் இதர சிகைச்சைகளும் அளிக்கப்படுகிறது. டெர்மா கேர் சிகிச்சை மையத்தில் முகப்பரு, முடி உதிர்தல்,ஒவ்வாமை,சொரியாசிஸ்,வெங்குஷ்டம்,சருமம் மெருகேற்றல் இது போன்ற பல சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. டெர்மா கேர் மருத்துவ சிகிச்சை மையத்திற்கு பேராவூரணி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர். முத்தரசி தம்பிதுரை M.B.B.S.,D.DVL., அவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை வெள்ளி மற்றும் சனிக்கிழமை

Read More

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அழைப்பு..!!!

Posted by - February 2, 2018

தஞ்சாவூர் மாவட்டம் :அதிராம்பட்டினம்; ஷிஃபா மருத்துவமனை பட்டுக்கோட்டை சாலை அருகில் அமைந்திருக்கின்ற இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நாளை சனிக்கிழமை (03-02-2018) மாலை முதலாமாண்டு (ALUMNI) முன்னாள் மாணவர்கள் சந்திப்பு  நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு ஆண்களுக்கு மட்டும் நடைபெறுகிறது.மற்றும் இந்த சந்திப்பு மாலை 04:00 மணியளவில் துவங்கவுள்ளது என்பதை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில் முன்னாள் மாணவர்கள் வருகையை பதிவு செய்வதர்க்கு கீழ்காணும் தொலைபேசி எண்ணை தொடர்ப்பு கொள்ளவும் அல்லது வாட்சப் மூலம் தெரிவிக்கலாம். தொடர்புக்கு:

Read More

அதிரை மாணவர் அசத்தல்!!!

Posted by - January 31, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த மாணவர் அக்குபஞ்சர் மருத்துவ பட்டம் பெற்றார். அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் ஹாஃபிழ் முஹம்மது இல்யாஸ். இவரது மகன் ஹாஃபிழ் யூனுஸ் (வயது 22). அக்குப்பஞ்சர் மருத்துவருக்கான டிப்ளமோ பட்டத்தை நிறைவு செய்த இவர், தற்போது ATAMA (All Tamilnadu Acupuncture and Alternative Medical Association) கருத்தரங்கில் அக்குப்பஞ்சர் மருத்துவத்திற்கான M.D (Acu) பட்டத்தை பெற்றுள்ளார். இவர் 12 ஆம் வகுப்பில் அரபி பாடத்தில் மாநில அளவில் 3-ஆம்

Read More

அதிரை சுற்றுசூழல் மன்றம்90.4 நிர்வாகிகள் MLA C.V.சேகரை பூச்செடியுடன் நேரில் சந்திப்பு..!

Posted by - January 16, 2018

அதிரை  சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.சி.வி.சேகர் அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (16.01.2018) காலை ஆலத்தூரில் அவரது இல்லத்தில் சந்தித்தனர். சுற்றுச்சூழல் மன்றத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை சட்டமன்ற உறுப்பினரிடம் தலைவர்வ.விவேகானந்தம் செயலாளர் எம்.எப்.முஹம்மது சலீம் துணை செயலாளர் மரைக்கா.கே.இத்ரீஸ் அஹமது பொருளாளர் எம்.முத்துக்குமரன் தணிக்கையாளர்என்.ஷேக்தம்பி தூய்மைதூதுவர்கள் செம்பாளூர்.வை.முத்துவேல் , விதை.சக்திகாந்த் ஆகியோர் எடுத்துரைத்தனர். அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொண்டிருப்பதாகவும் மேலும் தேவையான வசதிகளை படிப்படியாக செய்துதருவதாகவும் தெரிவித்தார்.

Read More

அதிராம்பட்டினம் முத்தமாள் தெரு பொங்கல் விளையாட்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது!!!

Posted by - January 15, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தமாள் தெருவில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் பொங்கல் விளையாட்டு விழா சிறப்பான முறையில் துவங்கியது. 40 ம் ஆண்டு விழாவாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை போட்டியை துவக்குவதற்கு முன் அதிரை காவல்துறை துணை ஆய்வாளர் அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார், விளையாட்டு விழாவை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் திரு.s. சேக்கமுத்து அவர்கள் துவக்கி சிறப்புரையாற்றினார் . இதில் கிராம தலைவர் k. பாலசுப்பிரமணியன் தலைமை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)