திமுக மண்டல மாநாட்டில் அதிரை திமுகவினர் பங்கேற்பு..!

Posted by - March 26, 2018

ஈரோட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல மாவட்டங்களில் இருந்து திமுகவினர் திரளாக கலந்துகொண்டனர். இந்த மண்டல மநாட்டில் தஞ்சை தெற்கு மாவட்ட பேரூர் அதிரை கிளை சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்விற்கு, அதிரை பேரூர் கழக செயலாளர் இராம. குணசேகரன் அவர்களின் தலைமையில் பல நிர்வாககிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் மரைக்கா கே. இத்ரிஸ் ,பழஞ்சூர் செல்லம் மற்றும் பல உறுப்பினர்கள்

Read More

அதிரை சேக்காதி இல்ல திருமண விழா.,பேரா. ஜவாஹிருல்லாஹ் நேரில் வாழ்த்து..!

Posted by - March 26, 2018

தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக & மமக துணை செயலாளர் அதிரை சேக்காதி அவர்களின் மகனின் திருமணம் இன்று(26/03/2018) காலை சுமார் 11மணியளவில் அதிராம்பட்டினம் தரகர் தெரு ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பலர் பங்கேற்றனர். இதனையடுத்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் திருமண மணமக்களை வாழ்த்த அதிரை சேக் காதி அவர்களின் இல்லத்திற்கு இன்று மாலை சுமார் 5:30மணியளவில் வருகைதந்தார்.

Read More
ADIRAI XPRESS

இஸ்லாமுடன் கூடிய கல்வி,அதிரை இக்ரா இஸ்லாமிக் பள்ளி & மக்தப்..! அட்மிஷன் துவக்கம்..!!

Posted by - March 26, 2018

தஞ்சாவூர் மாவட்டம் அதிராப்பட்டினத்தில் இக்ரா இண்டெர்னேஷனல் மற்றும் இஸ்லாமியக் பள்ளி பழஞ்செட்டித்தெருவில் இயங்கி வருகிறது. இங்கு 50 க்கும் அதிகமான சிறுவர் சிறுமிகள் படித்து வருகின்றனர்.  இந்த பள்ளி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாவது ஆண்டுக்கான அட்மிஷன் துவங்கியது.இந்த பள்ளி தற்காலியமாக பழஞ்செட்டித்தெருவில் அமைந்துள்ள இக்ரா பள்ளியில் அட்மிஷன் நடைபெற்று வருகிறது.பள்ளியில் 50க்கு மேற்பட்டோர் மாணவர்கள் படிப்பதால் இடம் கீழத்தெரு ஜாவியா சாலை ஹோண்டா ஷோரூம் அருகில் பள்ளி மாற்றப்படிகிறது எனவும் பிறகு மே மாதம் முதல்

Read More

அதிரைக்கு குர்ஆன் மாநாடு அவசியமா….?

Posted by - March 26, 2018

அதிரையில் இயங்கிவரும் பைத்துல்மால் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பல்வேறு நலதிட்ட உதவிகளை பொதுமக்களின் பொருளாதார உதவியுடன் செம்மையாக செய்து வருகிறனர். இந்நிலையில் பைத்துல்மாலின் சார்பில் குர்ஆன் மாநாடு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் இது பயனற்ற வேலை என்றும், அதிரையில் உள்ள சிலர் வட்டியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர் என்றும், அவர்களை முழுமையாக மீட்காமலும், முதியோர், ஏழை மக்களை வதைக்கு உள்ளாக்கும் வருமையில் இருந்து மக்களை

Read More

மரண அறிவிப்பு:- புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த அகமது பஹீம் அவர்கள்

Posted by - March 23, 2018

அதிராம்பட்டினம், புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹூம் செ.அ அபுல் ஹசன், செ.அ அகமது ஜலீல் ஆகியோரின் பேரனும், திமுக அதிராம்பட்டினம் பேரூர் துணைச் செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான் அவர்களின் சகோதரர் மகனும், செ.அ மர்ஜூக் அவர்களின் மகனுமாகிய அகமது பஹீம் (வயது 16) அவர்கள் இன்று (23.03.2018) வெள்ளிக்கிழமை மாலை வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

Read More

அதிரையில் தமுமுக,எஸ்டிபிஐ கட்சியினர் சாலை மறியல் போராட்டம்!!

Posted by - March 20, 2018

அதிரையில் இன்று(20/03/2018) காலை சுமார் 11மணியளவில் தமுமுக மற்றும் SDPI கட்சி சார்பில் கண்டன போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில், SDPI கட்சி மாவட்ட Z.முஹம்மது இலியாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் K.பஷீர் அஹமது, தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் M.O.செய்யது முஹம்மது புஹாரி, தமுமுக மாநில ஊடக பிரிவு செயலாளர் மதுக்கூர் பவாஸ் காண், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் A.ஹாஜா அலாவுதீன் ஆகியோர் கலந்து

Read More

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி நாளை விடுமுறை..!!

Posted by - March 18, 2018

தஞ்சை மாவட்டம்;அதிராம்பட்டினம் பகுதியில் இமாம்  ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில்,இன்று ஞாயிற்றுக்கிழமை (18/03/2018) பள்ளி மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் “ahlaq day” நற்பண்புகள் தினம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் காரணத்தால் நாளை (19/03/2018) திங்கள்கிழமை LKG முதல்  அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி விடுமுறை என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, நாளை பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இருப்பதால் ,12வகுப்பு மாணவர் மாணவிகள் மட்டும் பள்ளிக்கு நாளை காலை வருகைதந்துவிட்டு தேர்வுக்கு

Read More

மரண அறிவிப்பு:- தரகர் தெருவைச் சேர்ந்த கதிஜா நாச்சியா அவர்கள்..!!

Posted by - March 15, 2018

அதிரை எக்ஸ்ப்ரஸ்:- அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சேக்தாவூது  அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது ஹனிபா அவர்கள் மனைவியும், ‘ஜலீலா ஜுவல்லரி’ ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன், எஸ்.எம் பஷீர் அஹமது ஆகியோரின் தாயாரும், மின்னார் (மூரா பாத்திரக்கடை) அவர்களின் மாமியாருமாகிய கதிஜா நாச்சியா வயது 86 அவர்கள் இன்று இரவு  (15-03-2018) 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

Read More

ஜித்தாவில் 2018-ஆம் ஆண்டிற்கான AYDA வின் புதிய நிர்வாகிகள் அமைக்கப்பட்டுள்ளனர்..!!

Posted by - March 10, 2018

AYDA ஜித்தாவின் 2018ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் விபரம் சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில்  கடந்த 25 வருடமாக இயங்கிவரும் AYDAவின் (Adirai Youth Development Association) இவ்வருடத்திற்கான நிர்வாகிகள் தேர்வு வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டத்தில் நடைப்பெற்றது. அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம் கீழ்வருமாறு. தலைவர்: சகோ.ஹபீப் ரஹ்மான் த/பெ. க.மு. அப்துல் பரகத் துணை தலைவர்: சகோ.அப்துல் அஜீஸ் த/பெ.ஹாஜா மொஹிதீன் செயலாளர்: முனாஸ்கான் த/பெ.பகுருதீன் துணை செயலாளர்: தமீம் அன்சாரி த/பெ.அஹமத் ஹாஜா

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)