மரண அறிவிப்பு:-முகமது உமர் அவர்கள்..!!

Posted by - April 20, 2018

அதிராம்பட்டினம், நெசவுத்தெரு கா.அ குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹலீம் அவர்களின் மகனும், அபூபக்கர், மர்ஹூம் உதுமான், முகமது அலி, அகமது அமீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் அ.இ.செ அப்துல் மஜீது அவர்களின் மருமகனும், அகமது அன்வர் அவர்களின் மாமனாரும், காதிர் முகைதீன் கல்லூரி அரபிக்துறைத் தலைவர் பேராசிரியர் முகமது இத்ரீஸ் அவர்களின் பெரிய தந்தையுமாகிய முகமது உமர் ~ வயது 84 | அவர்கள் சி.எம்.பி லேன் இல்லத்தில்  வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி

Read More

#FLASH_NEWSஅதிரையருக்கு அரிவாள் வெட்டு..!

Posted by - April 18, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெரு பகுதியை சேர்ந்த ராஜசேகர்_(வயது 54), அதிரை அல் அமீன் பள்ளிவாசல் அருகாமையில் மரபட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று இரவு (17.04.2018) சுமார் 09:40மணியளவில் அதிரை THREE STAR உடற்பயிற்சி மையம் அருகே மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். கை மற்றும் உடம்பில் வெட்டபட்டு பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதனை தொடர்ந்து, அப்பகுதியில் கூச்சல் சத்தம் கேட்டதைகண்டு வந்த அக்கம்பக்கத்தினர் ராஜசேகரை அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், ராஜசேகரை

Read More

அதிரையில் சிறப்பாக நடைபெற்ற தூய்மையன அதிரையை உருவாக்குவோம் கருத்தரங்க நிகழ்ச்சி!!

Posted by - April 17, 2018

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் திருப்பூர் பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்தும் துமையான அதிரையை உருவாக்குவோம் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் இன்று கதீஜா மஹாலில் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது. இதில் திருப்பூர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக தூய்மை பற்றிய பல்வேறு பயனுள்ள விஷயங்கள் பொதுமக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த கருத்தரங்கத்தில் தண்ணீரில் கரையக்கூடிய கேரிபேகினை மக்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து செய்முறையில் செய்து காட்டினர். அதுமட்யின்றி மக்கும் குப்பை, மக்காத குப்பை என

Read More

அதிரையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினர் கைது..!

Posted by - April 16, 2018

காஷ்மீரில் சிறுமி ஆசிபாவிற்க்கு நீதி கோரி இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று(15/04/2018) மாலை 4:30மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே ஆசிபாவிற்க்கு நீதி வழங்க கோரியும், சிறுமியை கற்பழித்து கொலை செய்த பயங்கரவாதிகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில், இந்த ஆர்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய தமுமுக மாநில ஊடக பிரிவு துணை செயலாளர்

Read More

கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்., பொதுமக்களுக்கு அழைப்பு..!

Posted by - April 11, 2018

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிர்த்து மாபெரும் போராட்டம் காவல்துறை அனுமதியுடன் நாளை நடைபெறவுள்ளது. இப்போராட்டமானது நாளை வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெறவுள்ளது. அதுசமயம் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்துக்கொண்டு தங்களின் ஒத்துழைப்பை கொடுத்து எதிர்ப்பை தெரிவிக்குமாறு கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்போராட்டத்திற்கு உங்களை அன்புடன் அழைப்பது கலாம் நண்பர்கள் இயக்கம் தஞ்சாவூர் மாவட்டம்

Read More

தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றும் தீர்ப்பு..? இன்று வெளியாகும் அதிரடி அறிவிப்பு..!!

Posted by - April 9, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.     காவிரி விவகாரத்தில் இதற்கு பிறகு மேல் முறையீடு இல்லை என்று கூறி, இறுதி தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றமானது மார்ச் மாதம் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.   ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை

Read More

மரண அறிவிப்பு:-ஷஹிதா அம்மாள் அவர்கள்..!!

Posted by - April 6, 2018

அதிராம்பட்டினம் ஆப்பக்காரத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம்.முஹம்மது அபுபக்கர் அவர்களின் மகளும்,அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும்.A.L.முஹம்மதுஹனீஃபா, முஹம்மதுசம்சுதீன், அஹமதுஜலாலுதீன், ஆகியோரின் தாயாரும்,ஜாஃபர்அலி,புஹாரி இவர்களின் மாமியாருமாரும்.அதிரை பிறை நூருல் இப்னு ஜாஃபரின் பெரியம்மாவுமாகிய ஷஹிதா அம்மாள் அவர்கள் இன்று(06.04.2018) மதியம் காலமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நாளை (07.04.2018) காலை 9:00 மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

அதிரை A.L.பள்ளியில் உரையாற்றுகிறார் ஹுசைன் மன்பஈ..!

Posted by - April 5, 2018

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் A.L பள்ளிவாசலில் இந்த வார வெள்ளிக்கிழமை ஜும்மா பயான் உரையாற்ற ஹுசைன் மன்பஈ அவர்கள் வருகை தர உள்ளார். அதன் பின்னர் அதிரை பிலால் நகர் பகுதியில் உள்ள தாருத் தவ்ஹீத் மதராசாவில் பயான் செய்ய உள்ளார்.

Read More

அதிரை வரலாற்றில் முதல் iOS App வெளியானது..!!!

Posted by - April 1, 2018

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் பகுதியில் சுமார் 10வருடங்களுக்கு மேலாக இணைய வழி செய்திகளை உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் இணையம் பொதுமக்களுக்காக வெளியிட்டு வருகிறது. அதிரையில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள், மக்களின் பிரச்சினைகள், தின சமையல் குறிப்புகள், மருத்துவ குறிப்புகள், வாழ்வியல் சிந்தனைகள் போன்ற பல்வேறு விஷயங்களை தலைப்பாக கொண்டு செய்தி வெளிட்டு வருகிறது. நமது இணையத்தின் முதல் முன்னேற்றமாக சென்ற ஆண்டு ஆண்ட்ராய்டு செயலி வெளியிட்டோம். இதன் மூலம் பலர் துல்லியமாக செய்திகளை உடனுக்குடன் சுட சுட

Read More

அதிரையில் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு மோர் பந்தல் அமைப்பு மற்றும் விநியோகம்..!

Posted by - March 31, 2018

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் பொது மக்களின் தாகம் தீர்க்கும் விதமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு பகுதியில் இன்று (31/03/2018) சனிக்கிழமை காலை சுமார் 11மணியளவில் அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக மோர்பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சுமார் 300க்கும் மேற்ப்பட்ட ஆண்கள் , பெண்கள் சிறு சுட்டி குழந்தைகளுக்கு மோர் வினியோகம் செய்யப்பட்டது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)