அசால்ட்டாக திருடும் கொள்ளையர்களும், அலட்சியம் காட்டும் அதிரை காவல்துறையும்!!!

Posted by - January 16, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தலைப்பிலே எல்லாவித பதில்களும் கிடைத்திவிடும்.காவல்நிலையம் இல்லாத ஊர்களில் கூட பாதுகாப்போடும்,பயமின்றியும் பயணமாக கூடிய சூழ்நிலைகளையும் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அப்படியிருக்கையில் அதிரைக்கு காவல்நிலையம் இருப்பது மக்கள் இன்னும் பாதுகாப்பையும்,சுதந்திர நடமாட்டத்தையும் உணர்ந்து விடலாம் என்பதற்கே ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக இருக்கிறது. அண்மை காலமாக அதிரையில் பலவகையான திருட்டு சம்பவங்கள் என ஒருவித அச்ச உணர்வுடனே பொதுமக்கள் இருக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது.இந்த அச்ச உணர்வை போக்க எந்தவொரு காவல்துறை அதிகாரியும்

Read More

அதிரை சுற்றுசூழல் மன்றம்90.4 நிர்வாகிகள் MLA C.V.சேகரை பூச்செடியுடன் நேரில் சந்திப்பு..!

Posted by - January 16, 2018

அதிரை  சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.சி.வி.சேகர் அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (16.01.2018) காலை ஆலத்தூரில் அவரது இல்லத்தில் சந்தித்தனர். சுற்றுச்சூழல் மன்றத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை சட்டமன்ற உறுப்பினரிடம் தலைவர்வ.விவேகானந்தம் செயலாளர் எம்.எப்.முஹம்மது சலீம் துணை செயலாளர் மரைக்கா.கே.இத்ரீஸ் அஹமது பொருளாளர் எம்.முத்துக்குமரன் தணிக்கையாளர்என்.ஷேக்தம்பி தூய்மைதூதுவர்கள் செம்பாளூர்.வை.முத்துவேல் , விதை.சக்திகாந்த் ஆகியோர் எடுத்துரைத்தனர். அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொண்டிருப்பதாகவும் மேலும் தேவையான வசதிகளை படிப்படியாக செய்துதருவதாகவும் தெரிவித்தார்.

Read More

அதிராம்பட்டினம் முத்தமாள் தெரு பொங்கல் விளையாட்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது!!!

Posted by - January 15, 2018

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தமாள் தெருவில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் பொங்கல் விளையாட்டு விழா சிறப்பான முறையில் துவங்கியது. 40 ம் ஆண்டு விழாவாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை போட்டியை துவக்குவதற்கு முன் அதிரை காவல்துறை துணை ஆய்வாளர் அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார், விளையாட்டு விழாவை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் திரு.s. சேக்கமுத்து அவர்கள் துவக்கி சிறப்புரையாற்றினார் . இதில் கிராம தலைவர் k. பாலசுப்பிரமணியன் தலைமை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)