Big breaking: அதிரை நகர்மன்ற தலைவராகபோகும் பெண் யார்??
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இறங்கியுள்ளது. அதில் ஒருபகுதியாக மாநகராட்சி, நகராட்சி தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிரை நகராட்சி தலைவர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.