அதிரை பைத்துல்மால் சார்பில் ஆதரவற்ற பெண்ணிற்கு தையல் இயந்திரம் வழங்கல் !

Posted by - February 18, 2021

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் நிர்வாகி ஒருவரின் சார்பாக தையல் மெஷின் ஒன்று அதிரை பைத்துல்மால் மூலம் தேர்வு செய்யப்பட்ட அதிரையைச் சேர்ந்த ஆதரவற்ற, கணவனை இழந்த பெண்மணி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக நேற்று 17-02-2021 அன்று காலை 11 மணி அளவில் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் தலைவர் ஹாஜி.S.சரபுதீன், துணைப்பொருளாளர் ஹாஜி.S.A.முகமது ஜமால், உறுப்பினர் ஜனாப்.S. ஃபைசல் அகமது, அதிரை பைத்துல்மால் தலைமை நிலைய நிர்வாக தலைவர்

Read More

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)

Posted by - January 6, 2021

அதிரை பைத்துல்மால் அமைப்பின் டிசம்பர் மாத ஆலோசனை கூட்டம் கடந்த 31/12/2020 வியாழக்கிழமை மாலை 6.45 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர். ஹாஜி. S. நசீர்தீன் தலைமை வகித்தார். உறுப்பினர் ஹாஜி. A.S. யாகூப் ஹஸன் ஹாபிழ் கிராஅத் ஓதினார். உறுப்பினர் பேராசிரியர். ஹாஜி. M.Z. செய்யது அகமது கபீர் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் ஹாஜி. S.A. அப்துல் ஹமீது மாத அறிக்கை வாசித்தார். பொருளாளர் ஹாஜி. S.M.

Read More

அதிரை பைத்துல்மால் தையற்பயிற்சி பள்ளியில் பயின்றோருக்கு சான்றிதழ் வழங்கல் !(படங்கள்)

Posted by - January 6, 2021

அதிரை பைத்துல்மாலின் தையற் பயிற்சி பள்ளியில் ஆறுமாத காலம் தையற் பயின்று தேர்ச்சி பெற்ற 45 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 30/12/2020 புதன் கிழமை பகல் 12 மணியளவில் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிரை பைத்துல்மாலின் துணைத்தலைவர் பேராசிரியர் ஹாஜி.S. நசீர்தீன், செயலாளர் ஹாஜி.S.A. அப்துல் ஹமீது, பொருளாளர் ஹாஜி.S.M. முகமது முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்ச்சிப்பெற்ற 45 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.

Read More

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)

Posted by - November 7, 2020

அதிரை பைத்துல்மால் அமைப்பின் அக்டோபர் மாத ஆலோசனை கூட்டம் கடந்த 31/10/2020 சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர். ஹாஜி. S. நசீர்தீன் தலைமை வகித்தார். உறுப்பினர் ஜனாப். யாகூப் ஹஸன் ஹாபிழ் கிராஅத் ஓதினார். உறுப்பினர் ஹாஜி. E. வாப்பு மரைக்காயர் வரவேற்புரை ஆற்றினார். இணைச் செயலாளர் ஹாஜி. H. முகமது இபுராஹீம் மாத அறிக்கை வாசித்தார். செயலாளர் ஹாஜி. S.A. அப்துல் ஹமீது

Read More

சிறுநீரக நோயாளிகளுக்கு அதிரை பைத்துல்மால் டயாலிசிஸ் இலவச மருத்துவ உதவி!!

Posted by - August 26, 2020

அதிரையில் கடந்த வருடங்களில் 250 க்கும் அதிகமானோர் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அதிரையில் உள்ள தன்னார்வலர்கள் அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர். சிறுநீரகம் பாதிப்படைந்து, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் டயாலிசிஸ் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளுக்கு, அதிரை பைத்துல்மால் மருத்துவ உதவி திட்டத்தின் கீழ், இலவச டயாலிசிஸ் மருத்துவ உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தகுதியுள்ள சிறுநீரக நோயாளிகள் அதிரை ஷிஃபா மருத்துவமனை டயாலிசிஸ்

Read More

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)

Posted by - June 16, 2020

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் அதன் அலுவலகத்தில் கடந்த 10.06.2020 புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேராசிரியர் S. பர்கத் தலைமை தாங்கினார். துணை தலைவர் M.Z. அப்துல் மாலிக் கிராஅத் ஓதினார். இணைச் செயலாளர் A.S. அகமது ஜலீல் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் S.A. அப்துல் ஹமீது அறிக்கை வாசித்தார். மக்கள் தொடர்பு அலுவலர் சேக்கனா நிஜாம் நன்றியுரை ஆற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும்

Read More

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் !(முழு விவரம்)

Posted by - June 2, 2020

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மார்ச் மாத செயல்பாடு மற்றும் வரவு செலவு கணக்குகளை அதிரை பைத்துல்மால் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Read More

அதிரை பைத்துல்மாலில் ஆதவற்ற பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!(படங்கள்)

Posted by - May 23, 2020

அதிரை பைத்துல்மாலில் பென்ஷன் பெறும் 238 ஆதரவற்ற, கணவனை இழந்த பெண்களுக்கு பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவரின் மூலம் புடவை ஒன்றும், ஜாக்கேட் துணி ஒன்றும் வழங்கும் நிகழ்ச்சி அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிரை பைத்துல்மால் தலைவர் S.பர்கத், செயலாளர் S.A.அப்துல் ஹமீது, பொருளாளர் S.M.முகமது முகைதீன் ஆகியோருடன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு பென்ஷன் பெறும் 238 ஆதரவற்ற, கணவனை இழந்த பெண்களுக்கு புடவை ஒன்றும் ஜாக்கேட் துணியும் வழங்கினார்கள்.

Read More

நெருங்கும் ரமலான் – அதிரை பைத்துல்மாலின் அவசர அறிவிப்பு !

Posted by - April 9, 2020

கொரோனா வைரஸின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களும், அன்றாட வேலைக்குச் செல்வோரும் கடும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் வரக்கூடிய ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை கருத்தில்கொண்டு, அதிராம்பட்டினத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ. 1200 மதிப்புள்ள ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்க அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றிட பொருளாதார உதவிகள் தேவைப்படுகிறது. எனவே

Read More

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)

Posted by - February 4, 2020

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் ஜனவரி மாத மாதாந்திர கூட்டம் அதன் அலுவலகத்தில் கடந்த 01.02.2020 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேராசிரியர் S. பர்கத் தலைமை வகித்தார். உறுப்பினர் மௌலவி. P. அப்துல் காதர் ஆலிம் கிராஅத் ஓதினார். துணைச் செயலாளர் A.S. அகமது ஜலீல் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் S.A. அப்துல் ஹமீது மாத அறிக்கை வாசித்தார். இறுதியாக ஒருங்கிணைப்பாளர் O.K.M. சிபகத்துல்லா நன்றியுரை வாசித்தார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)