அதிரை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஒருவர் படுகாயம் !

Posted by - February 27, 2021

அதிராம்பட்டினம் – மதுக்கூர் சாலையில் பழஞ்சூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. அதிராம்பட்டினத்திலிருந்து மதுக்கூர் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த ஆட்டோ, பழஞ்சூர் அருகே சாலையில் ஓரங்களில் கொட்டிகிடந்த வைக்கோல் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்தவர்கள் காயம் அடைந்தனர். அதில் ஆட்டோவின் முகப்பில் உட்கார்ந்து பயணித்த ஒருவருக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிராம்பட்டினம்

Read More

அதிரை அருகே விபத்து – இருவர் படுகாயம் !

Posted by - February 10, 2021

அதிராம்பட்டினம் – பட்டுக்கோட்டை சாலையில் சேண்டாக்கோட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவர் பட்டுக்கோட்டையில் வேலை செய்து வருகிறார். பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் அசோக். இவர் அதிராம்பட்டினத்தில் வேலை செய்து வருகிறார். ரியாஸ் அகமது வேலை முடிந்து அதிரைக்கும், அசோக் வேலை முடிந்து பட்டுக்கோட்டைக்கும் திரும்பி கொண்டிருந்தனர். இருவரும் தனித்தனி இருசக்கர வாகனத்தில் சேண்டாகொட்டை அருகே நேரெதிரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத

Read More

தஞ்சை அருகே தனியார் பேருந்து மின்கம்பத்தில் உரசி 5 பேர் பலி !

Posted by - January 12, 2021

தஞ்சாவூர் அருகே இன்று மதியம் லாரியை முந்த முயன்ற தனியார் பேருந்து பள்ளத்தில் பாயந்து அருகில் இருந்த மின்கம்பி உரசியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மன்னார்குடி – தஞ்சாவூர் – திருக்காட்டுப்பள்ளி – கல்லணை இடையே தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.. கல்லணையில் இருந்து இன்று காலை புறப்பட்ட தனியார் பேருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாகத் தஞ்சாவூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இன்று மதியம் வரகூர் வந்த போது லாரியை முந்த முயன்றதால், இடது

Read More

தொப்பூர் அருகே பயங்கரம் : வரிசையாக மோதிய வாகனங்கள் – 4 பேர் பலி !

Posted by - December 12, 2020

தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் நெடுஞ்சாலையில், 15 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஒரு மினி லாரியும், பைக்கும் மோதிக் கொண்டதால், டிராபிக் நெரிசல் ஏற்பட்டபோது வேகமாக வந்த லாரி நின்று கொண்டிருந்த 15 வாகனங்கள் மீது வரிசையாக மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சேலத்திலிருந்து பெங்களூர் மற்றும் பெங்களூரிலிருந்து சேலம் என தொப்பூர் கணவாய் 4 வழிச்சாலையாகும். இந்த பக்கம் 2

Read More

அதிரையில் சாலை விபத்து : ஒருவர் பலி!!

Posted by - October 23, 2020

அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்த ராஜாமடத்தை சேர்ந்த அண்ணாதுரை வயது (50), அதிரை (ECR) கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக தனது இரு சக்கர வாகனத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு ராஜாமடம் நோக்கி சென்ற போது எதிரே வந்த கார் அண்ணாதுரை மீது பலமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதனையடுத்து உடனடியாக அதிரை தமுமுக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதிரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Read More

அதிரையில் சாலை விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி !

Posted by - March 24, 2020

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். திருவாரூரை சேர்ந்த கரு குடும்பத்தினர், திண்டுக்கல்லில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திருவாரூர் திரும்பியுள்ளனர். இன்று இரவு 9.30 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே வேன் வந்துகொண்டிருந்த நிலையில், எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அதிராம்பட்டினம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த முத்து

Read More

அதிரை வழியாக ஈசிஆ-ரில் சென்னை சென்ற ஆம்னி பேருந்து விபத்து – ஒருவர் பலி !

Posted by - January 31, 2020

பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக ஈசிஆ-ரில் சென்னைக்கு தனியார் ஆம்னி பேருந்து தினமும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றும் அந்த தனியார் ஆம்னி பேருந்து, வழக்கம்போல் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை வழியாக பயணிகளுடன் சென்னை சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கல்பாக்கத்திற்கு முன்பு மெய்யூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பேருந்து விபத்தில் சிக்கியது. இடையில் வந்த இருசக்கர வாகனத்தால் ஏற்பட்ட விபத்தில், ஆம்னி பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் இருசக்கர

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)