அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)

Posted by - March 3, 2020

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் பிப்ரவரி மாத மாதாந்திர கூட்டம் அதன் அலுவலகத்தில் கடந்த 29-02-2020 சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேரா. S. பர்கத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் M.Z. அப்துல் மாலிக் கிராஅத் ஓதினார். ஒருங்கிணைப்பாளர் O.K.M. சிபகத்துல்லாஹ் வரவேற்புரை ஆற்றினார். இணைச் செயலாளர் A.S. அகமது ஜலீல் மாத அறிக்கை வாசித்தார். செயலாளர் S.A. அப்துல் ஹமீது கடிதங்கள் வாசித்தார். இணைச்

Read More

அதிரை பைத்துல்மாலில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!!

Posted by - January 26, 2020

இந்திய நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா கோலாகலமாக நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிரை பைதுல்மாலில் குடியரசு தின கொண்டாடப்பட்டது. இந்த குடியரசு தின விழாவிற்கு அதிரை பைத்துல்மாலின் தலைவர் ஹாஜி S.பர்கத் தலைமை வகிக்க, பைத்துல்மால் துணைச் செயலாளர் ஹாஜி H.முகமது இப்ராஹீம் வரவேற்புரை ஆற்ற, அதிரை பைத்துல்மால் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி O.K.M.ஷிபகத்துல்லாஹ் நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசுதின வாழ்த்துரை நிகழ்த்தினார். இந்த

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)