அதிரையில் நாளை மனித சங்கிலி போராட்டம்!!

Posted by - January 29, 2020

நாடு முழுவதிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பலைகள் வலுத்து வரும் நிலையில், அடுத்த கட்ட நகர்வாக மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டத்தை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக முன்னெடுத்துள்ளனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலும் நாளை நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கில் போராட்டத்தின் ஒரு பகுதியாக அதிரையிலும் மனித சங்கிலி போராட்டம் அதிரை ECR சாலையில் மாலை 4.30 மணிமுதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பகுதியிலிருந்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)