சமரசம் நாடுவீர்!

Posted by - February 13, 2018

நீதிமன்ற வழக்குகளுக்காக தன் வாழ்நாளில் பாதி வயதிற்கு மேல் காலத்தையும், நேரத்தையும், மற்றும் பொருளாதாரத்தையும் வீண் விரையம் செய்து கொண்டிருப்பவரா நீங்கள்? சமரசம் மையம் பற்றி உங்களுக்கு தெரியுமா? இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கி கீழே கொடுக்கப்பட்டுள்ள சமரச-மையம் பற்றிய தகவல்களை சற்று படியுங்கள். நமது நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நீங்கள் நீதிமன்றங்களில் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகும்போது, உங்கள் வழக்கை சமரச மையத்திற்கு அனுப்ப கோரலாம். சமரச மையத்தில் நீங்களே எதிர்தரப்புடன் நேரடியாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)