தேனி மாவட்டம் கம்பத்தில் கொரோனாவா? : உண்மை நிலவரம் தான் என்ன??
சீனாவில் முளைத்த கொரோனா என்கிற கொடிய உயிர் கொல்லி நோய் தற்போது உலகாளவிய அனைத்து நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை பாதுக்கப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் இருமல் காய்ச்சல், தும்மலுடன் வந்த மெயின் பஜார் தெருவை சேர்ந்த மைதீன் என்பவரது மனைவி யாஸ்மின் பேகம் வயது 47. இவருக்கு தொடர் சளி, இருமல் காரணமாக கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த