படுபாதாளத்தில் இந்திய பொருளாதாரம் : கொரோனா மீது பழி போடும் பாஜக!!
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி, மந்தநிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நாட்டின் பல்வேறு துறைகளின் வளர்ச்சி முன்னெப்போதுமில்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பாஜக அரசின் புரியலில்லா பொருளாதார திட்டங்களால்தான் இந்தியா தற்போது பெருமந்தத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதனை சரி செய்ய திட்டமிடாத மத்தியில் ஆளும் பாஜக அரசு, காங்கிரஸ் கட்சிதான் காரணம் என கூறிவருகிறது. அதுமட்டுமின்றி உலகம்