உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் : அதிரை நகராட்சியில் அலைமோதும் கூட்டம்!!

Posted by - February 4, 2022

வருகிற பிப்ரவரி 19 ம் தேதி பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிரை நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் போட்டியிடுவதற்காக அனைத்து கட்சி மற்றும் சுயேட்ச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (04.02.2022) வெள்ளிக்கிழமை இறுதி நாள் என்பதால் அதிரை நகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கூட்டம் அலைமோதுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய அதிகளவில் கூட்டம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)