மரண அறிவிப்பு : பி.மு.செ. அஹமது கபீர் அவர்கள்!

Posted by - October 1, 2022

மரண அறிவிப்பு : மர்ஹூம். பீனா.மூனா.சேனா. முஹம்மது மீராலெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம். கா.க. அப்துல் காசிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம். பி.மு.செ. அஹமது இபுராஹீம், மர்ஹூம். ஹாஜி. அஹமது அனஸ் ஆலிம், அஹமது ஹாஜா, மர்ஹூம். ஹாஜா ஹுசைன், அக்பர் பாட்சா ஆகியோரின் சகோதரரும், கா.க. சரபுதீன், தமீம் அன்சாரி ஆகியோரின் மச்சானும், A. ஜலீல் முகைதீன், T. உபையதுல்லா(தமீம் ஆட்டோ ஸ்பேர்), B. ரபீக், அஹமது ஆகியோரின் மாமனாருமாகிய பி.மு.செ. அஹமது கபீர்(ஜெர்மன் கபீர்)

Read More

மரண அறிவிப்பு : கச்சு மரைக்காயர் அவர்கள்!

Posted by - October 1, 2022

மரண அறிவிப்பு : தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சாலிஹ் ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம். கட்டமரைக்காயர் என்கிற முஹம்மது சின்ன குழந்தை அவர்களின் மருமகனும், மர்ஹூம். சாகுல் ஹமீது, மர்ஹூம். ஜெய்னுலாபிதீன், மர்ஹூம். ஹாஜா முகைதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம். P.M. கட்சு முகைதீன், மர்ஹூம். P.M. அபுல் ஹஸன், மர்ஹூம். P.M. அப்துல் ஜப்பார் ஆகியோரின் மச்சானும், P.S. அப்துல் கரீம், P.S. ருக்குன் ஆகியோரின் மாமனாரும், ஜெகபர் அலி, பஜ்ருல் ஹக், நிஜாமுதீன், அஷ்ரஃப்

Read More

மரண அறிவிப்பு : அப்துல் காதர் (மசூதா சைக்கிள் கடை) அவர்கள்!

Posted by - October 1, 2022

பட்டுக்கோட்டை ரோடு ஷிஃபா மருத்துவமனை எதிர்புறம் சதாம் நகரை சேர்ந்த மர்ஹூம் சேக் ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம் சேட் முகமது, மர்ஹூம் சாகுல் ஹமீது ஆகியோரின் தகப்பனாரும், முகம்மது இப்ராஹிம், முகம்மது நசீர் ஆகியோரின் மாமனாருமாகிய அப்துல் காதர் அவர்கள் இன்று(01/10/22) காலை 10 மனியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.  அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(01/10/22) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.  அன்னாரின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)