PFI மீதான NIA ரெய்டு – அதிரையில் போராட்டத்தை அறிவித்த அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு!

Posted by - September 25, 2022

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுலகங்களில் NIA சோதனை நடத்தி, அவ்வமைப்பின் நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து அதிரையில் வரும் 28ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிரை அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. PFI அலுவலகங்களில் NIA சோதனை நடத்தியது குறித்த ஆலோசனை கூட்டம் அதிரையில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து இஸ்லாமிய இயக்கத்தினர் பங்கேற்றனர். அதன்பிறகு கூட்டமைப்பின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : இந்தியா முழுவதும் கிளை

Read More

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு இருதய மருத்துவர் வருகை!!

Posted by - September 25, 2022

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை (26.09.2022) திங்கட்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 4 மணி வரை நீண்டகால அனுபவமிக்க இருதய நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் K.முத்துசெல்வன் M.D., DM (Cardio) வருகை தர உள்ளார்.இந்த இருதய மருத்துவ முகாமில், இருதய நோய் சிகிச்சைகளும், ஆலோசனைகளும் அளிக்கப்பட உள்ளது. மேலதிக மற்றும் முன்பதிவுகளுக்குசெல்: 63741 76350,டெலிபோன்:

Read More

மரண அறிவிப்பு : ரஹ்மத் அம்மாள் (வெங்காய்சி) அவர்கள்!

Posted by - September 25, 2022

CMP லைன் காலனியை சேர்ந்த மர்ஹூம் அபுல் ஹசன் (வெங்காய்சி)அவர்களின் மகளும், மர்ஹூம் மா.மு.முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகைதீன் அப்துல் காதிர், மர்ஹூம் சாகுல் ஹமீது, செய்யது முஹம்மது புஹாரி, நெய்னா முஹம்மது ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் பஷீர் அஹமது, மர்ஹூம் அஹமது அன்வர், முஹம்மது இஸ்ஹாக், அப்துர் ரஹீம், ரஹ்மத்துல்லா, தவ்ஃபீக் ஆகியோரின் மாமியாரும், அப்துல் ரஹ்மான், நெய்னா முஹம்மது, அஹமது ஜலால் ஆகியோரின் தாயாருமாகிய ரஹ்மத் அம்மாள் அவர்கள் ஃபாத்திமா நகர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)