மரண அறிவிப்பு : ரஹ்மத்துன்னிஷா அவர்கள்!

Posted by - September 22, 2022

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். முஹம்மது அலியார் அவர்களின் மகளும், மர்ஹூம். முஹம்மது அலாவுதீன் அவர்களின் மருமகளும், மர்ஹூம். முஹம்மது அபூபக்கர் அவர்களின் சகோதரியும், மர்ஹூம். முஹம்மது புஹாரி அவர்களின் மனைவியும், A. ஹாஜா குத்புதீன், A. ஹாஜா நஜ்முதீன் ஆகியோரின் சிறிய தாயாரும், M. முஜம்மில் அவர்களின் பெரிய தாயாரும், H. அஹமது கலிபா, H. நியாசுதீன் ஆகியோரின் வாப்புச்சாவும், M. ஹாஜா நசுருதீன் அவர்களின் தாயாருமாகிய ரஹ்மத்துன்னிஷா அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)