சாத்தான்குளம் அரசுப் பள்ளியில் வெடித்த ஹிஜாப் தடை விவகாரம் – கூட்டத்தில் சுமூக முடிவு!

Posted by - September 21, 2022

ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி ‘ஹிஜாப்’ அணிந்து வந்ததற்கு பள்ளி தலைமை ஆசிரியை தடை விதித்ததை தொடர்ந்து, மனைவியின் தாய் இது குறித்து தலைமை ஆசிரியையிடம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தமிழகத்தில் ஹிஜாபுக்கு தடை இல்லாத நிலையில், அரசுப் பள்ளிக்கு மாணவி ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என தலைமை ஆசிரியை கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து அறிவுறுத்தலின்

Read More

மரண அறிவிப்பு : உஸ்மான் அவர்கள்!

Posted by - September 21, 2022

மரண அறிவிப்பு : புதுத்தெரு வடபுறத்தைச் சேர்ந்த மர்ஹும் செ.சு. சேக் முஹம்மது அவர்களின் மகனும், செ.மு.இ. சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், S. வஜிர் சுல்தான் அவர்களின் சகோதரரும், முஹம்மது ஷாபி, அஹமது பிலால் ஆகியோரின் பெரியப்பாவும், குளோப் ஜாமுன் அன்சாரி அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரருமான உஸ்மான் அவர்கள் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நாளை(22/09/22) வியாழக்கிழமை காலை 8 மணியளவில்

Read More

காது கேளாத குழந்தைகளுக்கு இனி அதிரையிலேயே பயிற்சி!! பெற்றோர்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு!

Posted by - September 21, 2022

அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை செவி திறன் குறைப்பாடு இருக்க கூடிய குழந்தைகளும் பெற்றோர்களும் எதிர்க்கொள்ள சிறியளவிலான பயிற்சிகள் தேவைப்படுகிறது. அத்தகைய பயிற்சிகளை அளிக்க மாவட்ட அளவில் ஓரிரு மையங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் அதிரையில் இருக்க கூடிய காது கேளாத குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு குடந்தை சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் இளம் சிறார்களுக்கான ஆரம்ப நிலை பேச்சு பயிற்சி மையத்தை (ECI) சி.எம்.பி லைனில் ஏ.எல் பள்ளி நிர்வாகம் ஆரம்பித்துள்ளது. குடந்தை சேவா

Read More

ஆ. ராசாவை ஒருமையில் மிரட்டிய கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது – 15 நாட்கள் சிறை!

Posted by - September 21, 2022

திமுக எம்.பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக கோவையில் பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார். உத்தம ராமசாமி கைதைக் கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பீளமேடு பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட உத்தம ராமசாமியை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் திமுக எம்.பி ஆ.ராசா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அப்போது பேசிய ஆ. ராசா, மனுதர்மத்தில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)