சிங்கப்பூர் : ஸ்கூட் விமான கருத்தரங்கில் அதிரை MMS ஜஃபர் பங்கேற்பு! (படங்கள்)

Posted by - September 19, 2022

தென்னிந்திய விமான பயண பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளின் தீவிரம் காட்டியமைக்கு பாராட்டு ! ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் மேலாளராக இருந்து வருபவர் நமதூர் MMS ஜஃபர். இவர் திருச்சி விமான நிலையத்தில் விமானங்கள் ஹேண்ட்லிங்,சுகாதாரம், பாதுக்காப்பு உள்ளிட்டவற்றை கூடுதலாக கவனித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்கூட் என்ற சிங்கப்பூரின் தனியார் விமான நிறுவனம் உலகளாவிய விமான நிலைய பாதுகாப்பு, ஹேண்ட்லிங் உள்ளிட்டவற்றை திறமையாக கையாளும் நபர்களை கவுரவிக்கும் வண்ணம் சிங்கப்பூரில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)