அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு எலும்பு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் வருகை!!

Posted by - September 18, 2022

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை (19.09.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மதியம் 11:30 மணி வரை பல அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற, மூத்த எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் M. குலாம் முஹ்யித்தீன் MBBS, D ORTH, MS ORTH, PGDHM, PGDEA, PGDCAவருகை தர உள்ளார்.இந்த மருத்துவ

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)