வாட்ஸ் அப் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் : அதிரையர்களே உஷார்..! உஷார்..!!

Posted by - September 17, 2022

தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் கும்பல்களின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே வரும் நிலையில், நமதூர் அதிரையிலும் இது போன்ற ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் செயல் தொடர் கதையாகி வருகிறது. ஒருவரின் முகநூல் அல்லது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் வழியாக போலி வலைத்தளம் அவர் புகைப்படம் வைத்து உருவாக்கி அதன் வழியாக பணம் கேட்டு மிரட்டுவதாகவும், தங்களது மொபைலுக்கு வரும் மெசேஜிற்கு லின்க்குகள் க்ளிக் செய்வதன் மூலமாக நமது மொபைலில் உள்ள அனைத்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)