அதிரையில் தனியார் பேருந்தின் அலட்சியத்தால் படிகளில் பயணம் செய்யும் பெண்கள் : கரணம் தப்பினால் மரணம்!!

Posted by - September 12, 2022

அதிரை அடுத்த மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், முத்துப்பேட்டை, அம்மாப்பட்டினம், போன்ற ஊர்களில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிரையில் தொழில் செய்து வருகின்றனர். மருத்துவம் மற்றும் பள்ளிக் கல்லூரி சார்ந்த தேவைகளுக்கும் அதிரைக்கு வெளியூர் மக்கள் போக்குவரத்தாக இருந்து வருகின்றனர். அதிரையிலிருந்து பள்ளி, கல்லூரி மற்றும் வர்த்தகம் முடிந்து வீடு திரும்புவதற்கு பெரும்பாலான மக்கள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், அதிரையில் உள்ள தனியார் பேருந்து ஒன்று அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றுவதால் பெரும்பாலான பெண்கள், கல்லூரி மாணவிகள் படிக்கட்டுகளில்

Read More

அதிரை அருகே கொடூரம் : கடலில் மிதந்த பச்சிளம் குழந்தையின் சடலம்!!

Posted by - September 12, 2022

அதிரையை அடுத்த புதுப்பட்டினம் கடற்கரை சுற்றுலா பயணிகள் விரும்பும் கடற்கரையாக இருந்து வரும் நிலையில், இன்று காலை கடலில் இருந்து ஒரு சடலம் மிதந்து வந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்திலுள்ள மீனவர்கள், பொதுமக்கள் அருகே சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை தொப்புள்கொடி அறுபடாமல் சடலமாக கிடந்தது பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற கொடூர தாய் யார் என காவல்துறை உரிய விசாரணை செய்து கடும் தண்டனை வழங்க

Read More

அதிரையில் உரையாற்றிய PJ : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!! (புகைப்படங்கள்)

Posted by - September 12, 2022

அதிரை தவ்ஹீத் ஜமாஅத் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் நேற்று 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மாமனிதர் முஹம்மது நபி (ஸல்) சிறப்பை விளக்கும் பொதுக்கூட்டம் அதிரை பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் P.ஜைனுல் ஆபிதீன் மற்றும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் மாநில பேச்சாளர் S.A.இம்ரான் கான் ஆகியோர் கலந்து கொண்டு நபிகளாரின் மாண்புகளையும் சிறப்புகளையும் சிறப்புரையாற்றினர். உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)