Ads: வாரத்தில் 7 நாட்களும் மருத்துவம் பார்க்கும் அதிரை மருத்துவர்!

Posted by - September 10, 2022

அதிரை ஜாவியா சாலையில் அமைந்துள்ள ஹோண்டா ஷோரூம் அருகில் புதிதாக நாஃபியா கிளினிக் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுநலம் மற்றும் அறுவை சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர் அதிரை மண்ணின் மைந்தர் Dr.S.தமீம் அன்சாரி (MBBS,MS,Fmas,Dmas, FIAGES.,FLHS.) சிகிச்சை அளிக்கிறார். வாரத்தில் ஏழு நாட்களும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நாஃபியா கிளினிக்கில் மருத்துவரை பொதுமக்கள் பார்க்கலாம். ஞாயிறு

Read More

அதிரைக்கு வருகிறார் PJ!

Posted by - September 10, 2022

அதிரையில் NTF – தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பாக நாளை 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பேரூந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டதிற்கு அதிரை நகர தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் S.அப்துல் வஹாப் தலைமையில், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் P.ஜைனுல் ஆபிதீன், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் மாநில பேச்சாளர் S.A.இம்ரான் கான் ஆகியோர் மாமனிதர் நபிகள் நாயகம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளனர். மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துக்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)