தஞ்சையில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்!(படங்கள்)

Posted by - September 9, 2022

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். இதில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், உலமாக்கள் நலவாரியம் மூலமாக சிறுதொழில் நிதி உதவி,

Read More

அதிரை ஜாவியாவில் முப்பெரும் விழா : ஊருக்கு விஜயம் செய்யும் உலமாக்கள்!!

Posted by - September 9, 2022

அதிரை அஜ்ஜாவியத்துஸ் ஷாதுலியத்து ஃபாஸிய்யாவின் முப்பெரும் விழா நாளை 10.09.2022 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெருகிறது. இந்த முப்பெரும் விழாவிற்கு அதிரை ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் K.T.முஹம்மது குட்டி ஆலிம் துஆ ஓதி துவங்கி வைத்து, கோட்டை அமீர் ஹாஜி M.B.அபூபக்கர் தலைமை வகிக்க, அதிரை ஜாவியா பள்ளியின் பொருளாலர் ஹாஜி T.A.சேக் அலி முன்னிலை வகிக்க உள்ளனர். 3 அமர்வுகளாக நடைபெறும் இந்த விழாவில் கிராஅத் அரங்க நிகழ்வு, காயல்பட்டினம், கூத்தாநல்லூர், மதுரை,

Read More

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவர் வருகை!!

Posted by - September 9, 2022

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை (10.09.2022) சனிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நீண்டகால அனுபவமிக்க சிறுநீரக நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் டி.ராஜேந்திரன் M.B.B.S., M.D., D.M.Nephro வருகை தர உள்ளார்.இந்த சிறுநீரக மருத்துவ முகாமில், சிறுநீரக கோளாறு, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, இரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) போன்றவைகளுக்கு சிகிச்சைகளும்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)