மரண அறிவிப்பு : சர்பத் கடை அமீர் அவர்கள்!!

Posted by - September 7, 2022

அதிரை வாய்க்கால் தெருவைச் சேர்ந்த கடைத்தெருவில் சர்பத் கடை நடத்திவரும் அதிரையர்களுக்கு நன்கு பரிச்சியமான அமீர் என்கிற அமீர் ஹம்ஜா அவர்கள் இன்று பகல் 1.30 மணியளவில் வபாஃத் ஆகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று மக்ரிப் தொழுகைக்கு பின்னர் பெரிய ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்யுங்கள்.

Read More

அதிரையில் பர்ஸ் ஒன்று காணவில்லை

Posted by - September 7, 2022

இன்று காலை அதிரையில் பர்ஸ் ஒன்று காணவில்லை அதில் முக்கிய ஆவணங்கள் உள்ளன, எனவே யாரேனும் பர்ஸை கண்டெடுத்தால் கீழுள்ள எண்ண தொடர்பு கொள்ளவும். 📞 99430993548778314446

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)