மரண அறிவிப்பு : ஹாஜிமா உம்மல் ஹபீபா அவர்கள்!

Posted by - September 4, 2022

ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கொ.முகமது அபூபக்கர் ஆலிம் அவர்களின் மகளும், ஹாஜி செ.கு.நெ. சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி கொ.முகமது அப்துல்லாஹ் ஆலிம், மர்ஹூம் லக்கி அப்துல் ரகுமான் ஹாஜியார், ஹாஃபிழ் முஹம்மது பாரூக் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி A.முஹம்மது புகாரி, ஹாஜி முஹம்மது இஸ்மாயில், ஹாஜி ஜமால் முகமது ஆகியோரின் மாமியாரும், அபுல்ஹசன், காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி ஆசிரியர் நஜ்முதீன், அப்துல் கஃபூர் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா உம்மல் ஹபீபா அவர்கள்

Read More

அதிரையில் துணை மருத்துவ கல்லூரி! துவங்கியது அட்மிசன்!! நிறைவேறுகிறது மாணவிகளின் மருத்துவ கனவு!

Posted by - September 4, 2022

அதிரையின் மருத்துவ தலைமையிடமாக திகழும் ஷிஃபா மருத்துவமனை தனது அடுத்தக்கட்ட பரிமாண வளர்ச்சியில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன்படி ஷிஃபா பெயரில் துணை மருத்துவ கல்லூரியை இந்திய மருத்துவ கழகத்தின் அங்கீகாரத்துடன் நடப்பு கல்வி ஆண்டு முதல் ஷிஃபா மருத்துவமனை நிர்வாகம் ஆரம்பித்து டிப்ளமோ ஹெல்த் அஸிஸ்டண்ட், டிப்ளமோ டயாலிஸிஸ் டெக்னாலஜி, டிப்ளமோ ஆப்பரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, டிப்ளமோ ரேடியேஷன் & இமேஜிங் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளுக்கு அட்மின்சனை துவக்கியுள்ளது. இவை 2 ஆண்டு பாடத்திட்டமாகும். 10ம் வகுப்பில்

Read More

ஒருலட்சம் சந்தாதாரர்களை கொண்ட தமிழ் ஆலிம் வலைகாட்சி – சமூகத்தின் தவிக்க முடியாத ஊடக சக்தியாக உருவெடுக்கும்-

Posted by - September 4, 2022

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது இணையவழி ஊடகங்களாகும். முன்பெல்லாம் தீர்வுகளுக்கு அதன் சார்ந்த அறிஞர்களை நாடிசெல்லும் நிலையை முற்றிலுமாக மாற்றியமைத்தது இணையங்கள்தான் என்றால் மிகையில்லை. அதே போல நவீன கால பிரச்சினைகளுக்கும் முக்க்ய பங்கு வகிப்பதும் இதே இணையங்கள் தான். ஆனால் இஸ்லாமிய, சிந்தனைகளை மேலோங்க செய்து சந்தாதாரர்களை கவர்ந்த ஒரு ஒரு வலையொளி என்றால் அது தமிழ் ஆலிம் டிவி எனலாம். நாள்தோறும் காரிகளின் கிரா அத்த்துக்கள்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)