அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு எலும்பு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் வருகை!!

Posted by - September 3, 2022

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை (04.09.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மதியம் 11:30 மணி வரை பல அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற, மூத்த எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் M. குலாம் முஹ்யித்தீன் MBBS, D ORTH, MS ORTH, PGDHM, PGDEA, PGDCAவருகை தர உள்ளார்.இந்த மருத்துவ

Read More

அதிரை ரயில் பயணம் : பிரபல ஊர்களை பின்னுக்கு தள்ளி இரண்டாமிடத்தை பிடித்துள்ளது !

Posted by - September 3, 2022

இராமேஸ்வரம் – செகந்திராபாத் சிறப்பு ரயில் வாரம் ஒருமுறை இயக்கப்படுகிறது. பரிச்சாயர்த்த அடிப்படையில் இயக்கப்படும் இந்த ரயிலில் வழிதடத்தில் உள்ள ஊர்கள் வெகுவாக பயன்படுத்தி வருகிறார்கள். அறிமுக. செய்யப்பட்ட நாளன்று அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களில் இந்த ரயிலை வரவேற்று கொண்டடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் இவ்வழித்தடத்தின்,மக்கள் நீண்ட காலமாக காத்திருந்த மக்கள் இந்த ரயிலை வரப்பிரசாதமாக நினைத்து முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். அதனை நிரூபிக்கும் வகையில் நேற்றய சிறப்பு ரயிலில் பயணம் செய்ய அதிராம்பட்டினம் மக்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)