மரண அறிவிப்பு : ஆமினா அம்மாள் அவர்கள்!

Posted by - September 2, 2022

காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகளும், கடற்கரைத் தெரு மர்ஹூம் ஹமீது லெப்பை என்ற அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி அன்வர் ஆலிம் அவர்களின் மாமியாரும், மர்ஹும் சவுரியப்பா, இஸ்மாயில், தம்பி முகமது, அபூபக்கர், மர்ஹும் ஹாபிஸ் E.M.அப்துல் ஹமீத் ஆகியோரின் சகோதரியும், ஃபாருக் ரெக்ஸோனா, இக்பால், ஜெகபர் ஆகியோரின் தாயாருமாகிய ஆமினா அம்மாள் அவர்கள் இன்று(02/09/22) பகல் 2 மணியளவில் MSM நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)