தமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!

Posted by - August 18, 2022

தமிழறிஞரும், பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். 77 வயதான இவர், அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் காலமானார். இவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராசர், பாடலாசிரியர் கண்ணதாசன் உள்ளிட்ட ஆளுமைகளுடன் நெருங்கி பழகியவர். 1970களில் தொடங்கி தமிழ் மேடைகளில் நெல்லை கண்ணனின் குரல் ஒலித்து வந்தது. பாற்கடல் போல் தமிழ் மொழியில் புலமைப் பெற்றிருந்ததால்,

Read More

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு தோல் நோய் சிறப்பு மருத்துவர் வருகை!!

Posted by - August 18, 2022

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று (18.08.2022) வியாழக்கிழமை மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை தோல் சிறப்பு சிகிச்சையில் தங்க பதக்கம் பெற்ற தோல் மற்றும் அழகியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரதிபா சுரேந்திரன் MBBS., DDVL. Dermatology & Cosmetology வருகை தர உள்ளார்.இந்த மருத்துவ முகாமில், படர்தாமரை, சொரியாசிஸ், முகப்பரு, முடி

Read More

மரண அறிவிப்பு : ஹாஜி மு.செ.மு அபூஹனிபா அவர்கள்!

Posted by - August 18, 2022

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.செ.மு முஹம்மது  சேககாதியார் அவர்களின் மகனும், மர்ஹும் மு.மு. முஹம்மது ஹுசைன் அவர்களின் மருமகனும், மு.செ.மு.அப்துல் கபூர் அவர்களின் சகோதரரும், கொ.மு. சம்சுதீன், மு.செ.மு முஹம்மது ஹசன் ஆகியோரின் மாமனாரும், மு.செ.மு ஆசிக் அஹமது அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி மு.செ.மு அபூஹனிபா அவர்கள் இந்தியன் பேங்க் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.  அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(18/08/22) காலை 10 மணியளவில் மரைக்காப் பள்ளி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)