மரண அறிவிப்பு: சபுரா அம்மாள் அவர்கள்!

Posted by - August 14, 2022

மர்ஹூம் செய்யது லத்தீப் அவர்களின் மகளும், லெவசப்பா குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் முகமது இப்ராஹிம் ஆலிம் அவர்களின் மனைவியும், கவ்கர் அலி, சிக்கந்தர் பாதுஷா ஆகியோரின் மாமியாரும், அப்துல் ரஹீம் ஆலிம் நூரி அவர்களின் உம்மம்மாவுமாகிய சபுரா அம்மாள் அவர்கள் இன்று(14/08/22) அதிகாலை சுரைக்காய் கொள்ளை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(14/08/22) மஃரிப் தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜும்ஆ பள்ளியில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)