அதிரையில் இன்று நிறைவடைந்த புஹாரி ஷரீஃப் : பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!! (புகைப்படங்கள்)

Posted by - August 12, 2022

அதிரையில் கடந்த ஜூன் மாதம் 30.06.2022 வியாழக்கிழமை புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் துவங்கியது.தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்று வந்த இந்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்று நிறைவடைந்தது. முன்னதாக காலை 6 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கி புஹாரி ஷரீஃப் ஓதி நிறைவு செய்த பின் அதிரையின் பெரும்பாலான மக்கள் விரும்பக்கூடிய அதிரை ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் K.T.முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் மார்க்க பிரசங்கம் செய்த பின்னர் சிறப்பு பிரார்த்தனை (துஆ)வுடன் இந்த வருடத்திற்கான

Read More

மரண அறிவிப்பு: அல்ஹாஜ் P.M. அபுல் ஹசன் அவர்கள்!

Posted by - August 12, 2022

தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் கட்ட மரைக்காயர் என்கின்ற முகம்மது சின்ன குழந்தை அவர்களின் மகனும், கச்சி மரைக்காயர் அவர்களின் மச்சானும், மர்ஹூம் கச்சி முகைதீன், மர்ஹூம் அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும், பஜிருல் ஹக், மகபூப் அலி, ச.ப. அப்துல் ரகுமான், சமீர் அகமது ஆகியோரின் மாமனாரும், நஜ்முதீன், ஜியாவுல் ஹக், ஹாஜா முகைதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய அல்ஹாஜ் P.M. அபுல் ஹசன் அவர்கள் சேது ரோடு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)