மரண அறிவிப்பு : A.அஸ்னா அவர்கள்!

Posted by - August 10, 2022

மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் N.முகம்மது அன்சாரி, அப்பியான் N.A.முகம்மது யூசுப் ஆகியோரின் பேத்தியும், M.Y.இம்ரான் அவர்களின் மருமகளும், M.A.அப்துல் ஜப்பார் அவர்களின் மகளுமாகிய A.அஸ்னா அவர்கள் நேற்று(10/08/22) காலை 10 மணியளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (11/08/2022) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)