தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது : மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தேர்வு!

Posted by - August 6, 2022

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவில் அரசு சார்பாக பல்வேறு விருதுகள் வழங்கப்படுவது உண்டு. அந்த வகையில், கடந்த ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்ற தி.மு.க அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தொண்டாற்றிய மூத்த தலைவர்களைக் கௌரவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பாக தகைசால் தமிழர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு, இந்திய

Read More

அதிரை நகர SDPI வர்த்தக அணி நிர்வாகிகள் அறிமுகம்!

Posted by - August 6, 2022

அதிரை நகர வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ரிச்வே கார்டனில் நடைபெற்றது. வர்த்தக சங்க மாவட்ட தலைவர் S.அபுல்ஹசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N.முஹம்மத் புஹாரி MBA, வர்த்தக சங்க மாநில செயலாளர் S.A.M அரபாத், மாநில செயற்குழு உறுப்பினர் குடந்தை இப்றாகீம் சிறப்புரையாற்றினர். பின்னர் அதிரை நகர SDPI வர்த்தக சங்கத்தின் M.I அப்துல்லாஹ் தலைமையிலான புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அதன்படி

Read More

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு எலும்பு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் வருகை!!

Posted by - August 6, 2022

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று (06.08.2022) சனிக்கிழமை காலை 9:30 மணி முதல் மதியம் 11:30 மணி வரை பல அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற, மூத்த எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் M. குலாம் முஹ்யித்தீன் MBBS, D ORTH, MS ORTH, PGDHM, PGDEA, PGDCAவருகை தர உள்ளார்.இந்த மருத்துவ

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)