அதிரை எக்ஸ்பிரஸ் பரிசளிப்பு நிகழ்ச்சி தேதி அறிவிப்பு! பெண்கள் தொழுகை நடத்த தனி இடவசதி!! திரளாக பங்கேற்க அழைப்பு!!!
கடந்த ரமலான் பிறை 01 முதல் 20 வரை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று இடங்கள் உட்பட 377 பேருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கபட உள்ளன. இதனிடையே போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தோருக்கு வழங்குவதற்கான தங்கம், வெள்ளி நாணயங்களை அதிரை எக்ஸ்பிரஸ் நிரூபர்களான ஹாஜா முகைதீன், பாய்ஸ் அகமது ஆகியோரிடம் பட்டுக்கோட்டை நவரத்னா நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். முன்னதாக