மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அதிரையர்கள் பங்கேற்பு!

Posted by - August 1, 2022

47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி ரைஃபிள் கிளப்பில்  ஜூலை 24 முதல் ஜூலை 31 வரை நடைபெற்றது. இப்போட்டியை திருச்சி காவல்துறை ஆணையர் திரு.G.கார்த்திகேயன் இ.கா.ப., மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு.M.பிரதீப் குமார் இ.ஆ.ப., ஆகியோர் துவக்கி வைத்தார்கள். இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 1300 வீரர்கள் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் அதிரையை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி மற்றும் தைஷீர்

Read More

அதிரை கிராணி மைதானத்தில் மீண்டும் கால்பந்து திருவிழா : உற்சாகத்தில் உள்ளூர்வாசிகள்!!

Posted by - August 1, 2022

அதிரையில் கால்பந்து தொடர் போட்டிகள் இவ்வாண்டு அதிகமான முறையில் நடைபெற்று வருகிறது என்றால் மிகையாகாது. அவ்வகையில் கடந்த மாதம் அதிரை AFFA அணி நடத்திய தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் கிராணி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து FRIENDS FOREVER நடத்தும் மாநில அளவிலான ஐவர் மின்னொளி கால்பந்து தொடர் 03.08.2022 புதன்கிழமை மாலை 5 மணிக்கு கிராணி மைதானத்தில் துவங்குகிறது. இத்தொடரில் முதல் பரிசு (வெற்றிக்கொப்பையுடன்) ₹.50,022/- இரண்டாம் பரிசு ₹.30,022, மூன்றாம்

Read More

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு நரம்பியல் நிபுணர் வருகை!!

Posted by - August 1, 2022

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை (02.08.2022) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை உலக சுகாதார அமைப்பின் மூலம் “சூப்பர் ஹீரோ” மற்றும் அமெரிக்கா நரம்பியல் அகடாமியின் 2022ம் ஆண்டுக்கான “ஏ பி பேக்கர்” ஆசிரியர் அங்கிகார விருது பெற்ற மருத்துவர் டாக்டர் முஹம்மத் அ.அலீம் MDDM (Neuro) வருகை தர உள்ளார்.இந்த

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)