போர்ச்சுகலில் மரணித்த ஃபாஜல் மஃபிரத்து நல் வாழ்விற்காக – அதிரையில் காயிஃப் ஜனாசா தொழுகை !

Posted by - July 2, 2022

அதிராம்பட்டினம் புதுமனை தெருவை. சார்ந்த (அமா டிராவல்ஸ் )மர்ஹும் ஹாஜா முகைதீன் அவர்களின் மகனும், ஹனிஃப் அவர்களின் சகோதரரும் ஃபெமினா ஹோட்டல் நிறுவனத்தாரின் மருமகனுமாகிய ஃபாஜல் போர்ச்சுக்கலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வஃபாத்தானார். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் போர்ச்சுகலில் நடந்தன. இந்த நிலையில் காயிஃப் ஜனாசா தொழுகை நாளை இஷா தொழுகைக்கு பின்னர் அதிராம்பட்டினம் முஹைதீன் ஜும்மா பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மரணித்த அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்திக்கவும்.

Read More

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு எலும்பு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் வருகை!!

Posted by - July 2, 2022

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை (03.07.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மதியம் 11:30 மணி வரை பல அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற, மூத்த எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் M. குலாம் முஹ்யித்தீன் MBBS, D ORTH, MS ORTH, PGDHM, PGDEA, PGDCAவருகை தர உள்ளார்.இந்த மருத்துவ

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)