அதிரை அட்ஜயா மருத்துவமனைக்கு ரோகினி ஹாஸ்பிட்டலின் எழும்பு,மூட்டு, தசைவலியின் சிறப்பு மருத்துவர் வருகை !
அதிராம்பட்டினம் அட்ஜயா மருத்துவமனை பல்வேறு வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, குறிப்பாக பல் சார்ந்த நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன் வரிசையில் எழும்பு,நரம்பு,மூட்டு மற்றும் தசை வலிகளுக்கான தஞ்சை ரோஹினி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் RR விஜய் ஆனந்த் D Ortho, DNB,(Ortho) MRCS (UK) நுன் துளை அறுவை சிகிச்சை நிபுணர் பிரதி வாரம் செவ்வாய் மற்றும் வியாழ கிழமைகளில் வருகைதர இருக்கிறார்கள். மேற்குறிப்பிட்ட உடல் பிரச்சினைகள் இருப்பவர்கள் அதிராம்பட்டினம் பழைய போஸ்டாபிஸ் தெரு