SSMG கால்பந்து தொடர் : ‘டை’ ஆன தஞ்சை – ஆலத்தூர் அணிகள்!!

Posted by - June 26, 2022

அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் தஞ்சாவூர் – ஆலத்தூர் அணிகள் மோதின. இப்போட்டியின் ஆரம்பத்திலிருந்தே ஆலத்தூர் அணியின் ஆதிக்கம் அதிகமிருந்ததன் காரணத்தினால் முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் ஆலத்தூர் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் நம்பிக்கையுடன்

Read More

அதிரை சகோதரர்கள் வாட்சப் குழுமத்திற்கு பாராட்டு – கேடயம் வழங்கியது அதிரை ரோட்டரி சங்கம் –

Posted by - June 26, 2022

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் புதிய உறுப்பினர் பணியேற்பு விழா தனியார் அரங்கில் நடந்தது. இதில் புதிய தலைவராக Z .முகம்மது மன்சூர் பதவி ஏற்று கொண்டார். முன்னதாக நலதிட்ட உதவிகளை சங்கத்தின் நிர்வாகிகள் வழங்கினர். பின்னர் சமூக அக்கறையுடன் பணியாற்றிய தொண்டு நிறுவனங்கள், இயக்கங்கள் கட்சிகளுக்கு கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் அதிரை சகோதரர்கள் வாட்சப் குழுமம்,அதிரை இதழ் மீடியா வாயிலாக செய்து வரும் நலதிட்டம் பலரையும் சென்றடைந்து ஏழை எளிய மக்கள் கல்வி,மருத்துவம் பெற வழிவகை

Read More

திருச்சியில் வகுப்புவாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாநாடு – எழுச்சியுரையாற்றிய தலைவர்கள்!(படங்கள்)

Posted by - June 26, 2022

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவதூறு செய்து, மதப்பகைமை வளர்த்து அரசியல் ஆதாயம் அடைய துடிக்கும் வகுப்பு வாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு மாநாடு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா முகைதீன் பாகவி தலைமையில் திருச்சி புத்தூர் நால்ரோட்டில் நேற்று(25/06/22) நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா MLA, திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி

Read More

நாளைய உலகம் நமதாகட்டும் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி- CMN.சலீம் கலந்து கொண்டு பேசுகிறார்-

Posted by - June 26, 2022

தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கம் சார்பில் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் இன்று மாலை 5 மணிக்கு கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தேர்வான SSLC +2 மாணவ, மாணவியர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ன துறையை தேர்தெடுத்து படிக்கலாம் என்ற வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. எனவே பெற்றோர்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை திருப்பு முனையாக்கும் இந்த சந்தர்ப்பத்தை வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் அன்போடு அழைக்கிறார்கள்.

Read More

சென்னையில் அதிரையர் வஃபாத் – தாம்பரம் ஹஸ்தினாபுரம் மையவாடியில் நல்லடக்கம்

Posted by - June 26, 2022

புதுமனை தெரு சூப்பிவீட்டை சேர்ந்த மர்ஹும் முகிஅ. அப்துல் மஜீது அவர்களின் மகனும், M.முஹம்மது ஹாரூன் அவர்களின் தகப்பனாரும், மர்ஹும் H.M.அப்துல் காதர், மர்ஹும் MKS சாஹுல் ஹமீது, A முகம்மது சம்சுதீன் ஆகியோர்களின் சகலையும், முஹம்மது இலியாஸ் அவர்களின் மாமனாருமாகிய முகம்மது ஹனிஃப் அவர்கள் இன்று(26/06/22) காலை சென்னை சிட்லப்பாக்கம் ஹஸ்தினாபுரம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று(26/06/22) அஸர் தொழுகைக்கு பிறகு ஹஸ்தினாபுரம்

Read More

இமாம் ஷாஃபி பள்ளியில் சுற்றுசூழல் பாதுகாப்பு நிகழ்ச்சி !

Posted by - June 26, 2022

அதிராம்பட்டினம் இமாம் ஷாபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படையின் சார்பில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இதில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைவர் திரு. முகமது சலீம அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் தலைமையாசிரியை திருமதி. மீனா குமாரி தலைமையுரை ஆற்றினார். பள்ளியின் சுற்றுச் சூழல் கல்வி விழிப்புணர்வு ஒருங்கினைப்பாளர் முனைவர் ச.சிவசுப்பிரமணியம் அறிமுகவுறை ஆற்றினார். சிறப்பு விருந்தினர் முனைவர் வெ. சுகுமாரன் அவர்கள் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு அவசியம் பற்றி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)