SSMG கால்பந்து தொடர் : ROYAL FC, AFFA அதிரை அணிகள் வெற்றி!!
அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் ROYAL FC அதிரை – கரம்பயம் அணிகள் மோதின. ஆட்டம் ஆரம்பித்த அடுத்த சில நொடிகளிலே ROYAL FC அதிரை அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் ROYAL