அதிரையில் ரூ. 700க்கு ஒரு கிலோ மட்டன்! வாலி இலவசம்!!

Posted by - June 22, 2022

அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே செயல்பட்டு வந்த தக்வா மட்டன் கடை, வரும் வெள்ளிக்கிழமை தக்வா பள்ளி பெரிய மார்க்கெட்டில் திறக்கப்பட இருக்கிறது. திறப்பு விழா சலுகையாக ஒரு கிலோ மட்டன் ரூ. 700/-க்கு விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு வாலியும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதனை அதிரை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தக்வா மட்டன் நிறுவனம் வாடிக்கையாளர்களை வலியுறுத்தி இருக்கிறது.

Read More

மரண செய்தி – பிள்ளைமார் தெரு பால் சாமி –

Posted by - June 22, 2022

கண்ணீர் அஞ்சலி அதிராம்பட்டினம் பிள்ளைமார் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சோமசுந்தரம் அவர்களின் மூத்த சகோதரரும் முருகானந்தம் அவர்களின் தந்தையும் ஆகிய R.பால்சாமி கேம்ப் மலேசியா அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அவரது உடல் அடக்கம் நாளை மதியம் அதிராம்பட்டினத்தில் நடைபெறும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)