SSMG கால்பந்து தொடர் : டை – பிரேக்கரில் திண்டுக்கல் வெற்றி!!
அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரை தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் கெளதியா 7’s நாகூர் – திண்டுக்கல் அணிகள் களம் கண்டன. நாகூர் அணி அதிரை ரசிகர்களின் பலத்த கர ஒலிகளுக்கு மத்தியில் களமிறங்கி ஆட்டத்தின் துவக்கத்தில் தனக்கு கிடைத்த அத்தனை கோல் வாய்ப்புகளையும் வீண் செய்தது. முதல் பகுதி நேர