SSMG கால்பந்து தொடர் : தஞ்சாவூரிடம் தஞ்சமடைந்த காரைக்குடி!!
அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் கார்த்திக் பிரதர்ஸ் காரைக்குடி – அத்லெடிக் புல்ஸ் தஞ்சாவூர் ஆகிய அணிகள் மோதின. விறுவிறுப்புடன் தொடங்கிய இந்த போட்டியில் தஞ்சாவூர் அணி தனது நேர்த்தியான ஆட்டத்தினால் தனது முதல் கோலை அடித்து முன்னிலை பெற்ற சில நிமிடங்களிலேயே காரைக்குடி