செங்கமலக்கண்னன் DSP பணி ஓய்வு விழா – திரளான அதிரையர்கள் கலந்து கொண்டு வாழ்த்து !
அதிராம்பட்டினம் முன்னாள் காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் செங்கமலக்கன்ணன், இவரது பணிக்காலத்தில் 0℅ வழக்குகள் இன்றி அதிரை நகரை கட்டுக்குள் வைத்து கொண்டார். பின்னர் இட மாறுதல் செய்யப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு இட மாறுதலில் சென்ற அவர் DSPயாக பதவி உயர்வு பெற்று பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளராக திறம்பட பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார் அதற்கான அரசு ஆனையை காவல் இலாக்கா வெளியிட்டது. அதன்படி இன்று பட்டுக்கோட்டை தனியார் அரங்கம்