🔴🔴 BIG BREKING பேரறிவாளன் விடுதலை நாளில் H ராஜா கைது !

Posted by - May 18, 2022

பழனி இடும்பன்குளத்தில் நடைபெறவிருந்த கோவில் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிக்க வில்லை தடையை மீறி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.,வின் எச்.ராஜாவை சத்திரப்பட்டி அருகே போலிசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.

Read More

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவர் வருகை!!

Posted by - May 18, 2022

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று (18.05.2022) புதன்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை நீண்டகால அனுபவமிக்க சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் லேப்ரோஸ்கோப்பி சிறப்பு மருத்துவர் டாக்டர் R. அசோக் குமார் M.S., M.Ch., (URO) வருகை தர உள்ளார்.இந்த சிறுநீரக மருத்துவ முகாமில், சிறுநீரக கோளாறு, அறுவைச் சிகிச்சை, லேப்ரோஸ்கோப்பி போன்றவைகளுக்கு சிகிச்சைகளும்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)