“விடை சொல்லுமா விடியல் அரசு – சு அ பொன்னுசாமி –
தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க தலைவர் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆன்லைன் சூதாட்டம் அதனை தொடர்ந்து அதிகரிக்கும் தற்கொலைகள் என நாளுக்கு நாள் நாளிதழ்களில் செய்திகள் வந்த வன்னம் உள்ளது. இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் விடியல் சொல்லுமா விடியல் அரசு என்ற தலைப்பில் தமது கருத்தை பதிந்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் தற்கொலைகள். தற்கொலைகள் தொடர்ந்தாலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடுக்கத் தவறும் தமிழக அரசு.