இ காமர்ஸ் வணிகத்தை மத்தியரசு முறைப்படுத்த வேண்டும் – தமிழ்நாடு நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை !
அதிராம்பட்டினம் ஆயிஷா மகளிர் அரங்கில் தமிழக நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க துவக்க விழா இன்று நடந்தது. மாநில தலைவர் டாக்டர் கணேஷ்ராம் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை நியமித்தார். தலவராக செல்லராசுதுணை தலவராக அப்துல் காதர், சங்கத்தின் செயலாளராக சுபஹான், துணை செயலாளராக அக்ரம், பொருளாளராக முஹைதீன் மற்றும் அப்துல் கனி ஆகியீயோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இறுதியாக அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் பேசிய கனேஷ்ராம், மத்தியரசு அனுமதித்துள்ள இ காமர்ஸ் வணிகத்தில் பிஸ்னஸ் டூ கஸ்டமர் முறையை மட்டுமே