செவிலியர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்த அதிரை ஷிஃபா!

Posted by - May 13, 2022

உலக செவிலியர் தினத்தையொட்டி அதிரை ஷிஃபா மருத்துவமனையில் செவிலியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் Dr. ஹக்கீம்.D.A., Dr. கீதா.DGO., Dr. எட்வின் .M.B.B.S., Dr. ஆதித்யா M.B.B.S., Dr. காயத்ரி.M.B.B.S., பங்கேற்று செவிலியர்களை  கவுரவித்து பரிசுகளை வழங்கி பாராட்டினர். மேலும் Dr. கீதா.DGO., நிர்வாக இயக்குநர் MR. இம்தியாஜ் அகமது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

Read More

அபுதாபி : மறைந்த ஜனாதிபதிக்கு இறுதி சடங்கு.

Posted by - May 13, 2022

அபுதாபி: ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று மரணமடைந்து விட்டார் அன்னாரின் இறுதி சடங்கு இன்று மஃரிப் தொழுகைக்கு பின்னர் மசூதி ஒன்றில் நல்லடக்கம் செய்ய உள்ளதாக அன்னாட்டு செய்தி துறை அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவு செய்துள்ளது. அந்த நேரத்தில் அமீரகத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் காயிஃப் ஜனாசா தொழுகை நடத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)