சினிமா: சங்கிகளுக்கு சவுக்கடி-ஜனகனமன ரிவீவ் !

Posted by - May 9, 2022

நடிகர் பிருத்விராஜ் தயாரித்து கதாநாயகனாக நடித்த ‘ஜன கண மன’ என்ற மலையாள திரைப்படம் வெளியாகியுள்ளது.RSSன் முஸ்லீம் வேட்டைக்கு தென்னிந்திய ஆய்வகமான கர்நாடகா பின்னணியில் முஸ்லிம் பெண் பேராசிரியர் கொல்லப்பட்டதை சுற்றும் கதை. சினிமா ஊடகங்களை சங்கி மதவாதம் முழுவதுமாக ஆட்கொண்ட இந்த அவல காலத்தில் RSS ஐ சரியான நிலையில் அம்பலப்படுத்தி திரைப்படம் எடுக்கும் இவரின் தைரியத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. “பிரச்சனை செய்பவர்கள்” உடையை வைத்து அடையாளம் காண முடியும் என்ற நரேந்திர மோடியின்

Read More

ஏழைகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிய அதிரை தமுமுக-மமக!

Posted by - May 9, 2022

அதிரையில் நகர தலைவர் R.M.நெய்னா முஹம்மது இல்லத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில்  ஏழைக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது. தமுமுக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை I.M.பாதுஷா, மாநில செயற்குழு உறுப்பினர் நசுருதீன் சாலிகு, கீழத்தெரு ஜமாஅத் தலைவர் ஜியாவுதீன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்வாதார உதவிகள்  வழங்கினார்களை வழங்கினர்.

Read More

மக்களின் குரலை ஓங்கி ஒலித்த அதிரை எக்ஸ்பிரஸ்! 24 மணிநேரத்தில் போடப்பட்ட தார் சாலை!!

Posted by - May 9, 2022

இது நவீன நீர்வழி பாதையல்ல!! அதிரையின் பிரதான சாலை! என்கிற தலைப்பில் கடந்த 7ம் தேதி அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. அதில் பிஸ்மி மெடிக்கல்-அரசு மருத்துவமனை சாலையின் மோசமான நிலை காரணமாக மக்களின் சந்திக்கும் சிரமங்களை சுட்டிக் காட்டி இருந்தோம். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், விரைவாக சாலை பணியை மேற்கொண்டனர். அந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த சாலை பணி குறித்து அதிரை நகர எஸ்.டி.பி.ஐ, OKM.சிபகதுல்லாஹ், அஜ்மல் உள்ளிட்டோரும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)