சென்னை வாழ் அதிரையரின் ஈத் பெருநாள் !

Posted by - May 5, 2022

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொண்டாடி மகிழ்ந்த இஸ்லாமியர்களின் ஈகை திருநாளை ஒட்டி தங்கள் வீட்டு சிறார்களின் புகைப்படஙகளை அதிரை எக்ஸ்பிரஸ் வ்ழியாக வெளியீட்டு மகிழ்ந்தனர். அது போன்று சென்னையில் வாழும் அதிரை எக்ஸ்பிரஸ வாசகர் ஒருவர் தங்களின் செல்ல குழந்தையை இணையம் வாயிலாக காண ஆவல் பெருக்குடன் எமக்கு அனுப்பியுள்ளார். காலதாமதமாக கிடைக்கபெற்ற தகவலால் அனுப்ப இயலவில்லை என்றும் தாம் அதிரை எக்ஸ்பிரசில் தமது குழந்தையின் புகைப்படத்தை பதிய கேட்டுகொண்டார்.

Read More

Missing: அதிரையில் 2 சவரன் நகையை காணவில்லை!

Posted by - May 5, 2022

அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த ஒருவர், 03.05.2022 அன்று நடுத்தெருவுக்கு ஆட்டோவில் சென்றபோது தனது 2 சவரன் (Bracelet) நகையை தவறவிட்டுள்ளார். இதனை கண்டெடுக்கும் நபர்கள் தயவு செய்து +91 9843450477 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக்கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)