புதுபட்டினம் கடற்கரையில் குவிந்த மக்கள் – ஈத் தினத்தில் மகிழ்ச்சி வெள்ளம் !

Posted by - May 3, 2022

அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் கிராம கடற்கரை இயறகை அழகோடு மக்கள் ரிக்கும் வன்னம் இருக்கிறது. இந்த கடற்கரைக்கு நாள்தோறும் சுற்றுலா பய்ணிகள் அதிகளவில் வந்து செல்வர். இதனால் அங்கு நாளுக்கு நாள் கடைகளும் முளைக்க தொடங்கியது கடந்த இரண்டாண்டுகள் கொரோனா காரணத்தால் பொழுது போக்கின்றி வீட்டில் முடங்கிய பொதுமக்கள் சுற்றுலாவிற்கு அதிக முக்கயத்யுவம் கொடுக்க ஆரம்பித்து இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று ஈத் தினத்தை ஒட்டி புதுப்பட்டினம் கடற்கரையில் ஒரே நேரத்தில் ஆயிரகணக்கான மக்கள் கூடியதால்

Read More

மரண அறிவிப்பு (புதுதெரு தென்புறம் ஜுலைஹா அம்மாள்)

Posted by - May 3, 2022

புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த அப்துல் காதர் அவர்களின் மகளும் குஞ்சி வீட்டை சேர்ந்த ஏ ஷாகுல் ஹமீது மஎஹும் A நெய்னா முஹம்மது மர்ஹும் A மஹம்மது இப்ராஹீம் A ஃபாருக் இவர்களின் சகோதரியும் ஓடாவி குடும்பத்தை சார்ந்த M பாருக் அவர்களின் மனைவிம்,முஹைதீன் பக்கீர் அவர்களின் மாமியாரும் சாதிக பாட்ஷா,ஹாஜா பகுருதீன்,இக்பால்,நசீர் அலி ஆகியோரின் தாயாருமாகிய ஜுலைஹா அம்மாள் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா நாளை காலை 10மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

மழலை செல்வங்களின் மகிழ்ச்சி பெருநாள் !

Posted by - May 3, 2022

30 நாட்கள் நோன்பிருந்து முக மல்ற்ச்சியுடன் கொண்டாடப்படும் ஈகை திருநாளில் நம் வீட்டு செல்வஙகளை எப்பாடியாகினும் கண்டு விடமாட்டோமா? என அயலகத்தில் வாழும் அனைவரி அவாவாக இருக்கத்தானே செய்யும்? அதுவும் அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தின் வாயிலாக பார்ப்பதற்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதானே?

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)